ஏசாயா 54 : 1 (ECTA)
இஸ்ரயேல்மீது ஆண்டவர் கொண்ட அன்பு பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ந்து பாடு; பேறுகால வேதனை அறியாதவளே, அக்களித்துப் பாடி முழங்கு; ஏனெனில், கைவிடப்பட்டவளின் பிள்ளைகள் கணவனோடு வாழ்பவளின் பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள், என்கிறார் ஆண்டவர். [* கலா 4: 27 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17