ஏசாயா 52 : 7 (ECTA)
நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும் நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, ‘உன் கடவுள் அரசாளுகின்றார்’ என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன! [* நாகூ 1:15; உரோ 10:15; எபே 6: 15 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15