ஏசாயா 47 : 1 (ECTA)
பாபிலோனுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு மகள் பாபிலோனே, கன்னிப் பெண்ணே! நீ இறங்கி வந்து புழுதியில் உட்கார்; மகள் கல்தேயா! அரியணையில் அன்று, தரையினில் அமர்ந்திடு; ‘மெல்லியலாள்’, ‘இனியவள்’ என்று இனி நீ அழைக்கப்படாய். [* எசா 13:1-14:23; எரே 50:1; 51: 64 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15