ஏசாயா 43 : 1 (ECTA)
விடுதலை வரும் என்ற உறுதிமொழி யாக்கோபே, உன்னைப் படைத்தவரும் இஸ்ரயேலே, உன்னை உருவாக்கிய வருமான ஆண்டவர் இப்போது இவ்வாறு கூறுகிறார்: அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக் கொண்டேன்; உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ எனக்கு உரியவன். [* மத் 3:17; 12:18; 17:5; மாற் 1:11; லூக் 3:22; 9: 35 ; மத் 12:18- 21. ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28