ஏசாயா 35 : 1 (ECTA)
தூய வழி பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக் குலுங்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10