ஏசாயா 17 : 1 (ECTA)
சிரியா, இஸ்ரயேலுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு தமஸ்கு நகரைப் பற்றிய திருவாக்கு: “நகர் என்ற பெயரை தமஸ்கு இழந்துவிடும்; அது பாழடைந்த மண்மேடாக மாறிவிடும். [* எரே 49:23-27; ஆமோ 1:3-5; செக் 9:1.. ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14