எபிரேயர் 8 : 1 (ECTA)
5.இயேசு கிறிஸ்துவின் உடன்படிக்கையின் மேன்மைபுதிய உடன்படிக்கையின் தலைமைக் குரு இயேசுவே இத்தகைய தலைமைக் குரு நமக்கு வாய்த்துள்ளார் என்பதே இதுகாறும் நாம் கூறியவற்றின் தலையாய கருத்து. இவர் விண்ணகத்தில் பெருமைமிகு கடவுளுடைய அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். [* திபா 110: 1 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13