எபிரேயர் 3 : 1 (ECTA)
3.இயேசு கிறிஸ்து மோசேக்கும் யோசுவாவுக்கும் மேலானவர்இயேசு மோசேயைவிட மேலானவர் எனவே, தூய சகோதர சகோதரிகளே, விண்ணக அழைப்பில் பங்கு கொண்டவர்களே, நாம் அறிக்கையிடும் திருத்தூதரும் தலைமைக் குருவுமான இயேசுவைப்பற்றி எண்ணிப்பாருங்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19