ஆதியாகமம் 27 : 1 (ECTA)
ஈசாக்கு யாக்கோபுக்கு ஆசிவழங்குதல் ஈசாக்கு முதிர்ந்த வயதை அடைந்தபோது அவர் கண்களின் பார்வை மங்கிப்போயிற்று. அவர் தம் மூத்த மகன் ஏசாவை அழைத்து, “என் மகனே” என்றார்; ஏசா, “இதோ வந்துவிட்டேன்” என்றான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46