கலாத்தியர் 6 : 1 (ECTA)
அன்புப் பணிக்குச் சில நெறிமுறைகள் சகோதர சகோதரிகளே, ஒருவர் ஏதேனும் குற்றத்தில் அகப்பட்டுக் கொண்டால் தூய ஆவியைப் பெற்றிருக்கும் நீங்கள் கனிந்த உள்ளத்தோடு அவரைத் திருத்துங்கள்; அவரைப் போல் நீங்கள் சோதனைக்கு உள்ளாகாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18