எஸ்றா 9 : 1 (ECTA)
வேற்றினத்தாரோடு கலப்புமணம் செய்தல் கண்டிக்கப்படல் இவைகளுக்குப் பின்னர், அதிகாரிகள் என்னிடம் வந்து, ‘இஸ்ரயேல் மக்களும் குருக்களும் லேவியரும், கானானியர், இத்தியர், பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், எமோரியர் ஆகிய நாட்டினரின் வெறுக்கத்தக்க செயல்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவில்லை.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15