எஸ்றா 1 : 1 (ECTA)
யூதர்கள் நாடு திரும்பச் சைரசு மன்னனின் ஆணை எரேமியா வழியாக வெளிப்படுத்தப்பட்ட இறைவாக்கு நிறைவேறும்படி பாரசீக மன்னர் சைரசின் முதல் ஆண்டில் அவரது உள்ளுணர்வை ஆண்டவர் தூண்டினார். எனவே சைரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்து, அதைத் தம் நாடெங்கும் எழுத்துமூலம் வெளியிட்டார். [* எரே 25:11; 29: 10 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11