எசேக்கியேல் 8 : 1 (ECTA)
எசேக்கியேலின் இரண்டாம் காட்சி(8:1-10:22)
எருசலேமில் சிலை வழிபாடு
ஆறாம் ஆண்டில், ஆறாம் மாதத்தின் ஐந்தாம் நாள், நான் என் வீட்டில் அமர்ந்திருந்தேன். யூதாவின் மூப்பரும் என் முன்பாக அமர்ந்திருந்தனர். அப்போது அங்கே தலைவராகிய ஆண்டவரின் கை என்மீது விழுந்தது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18