பிரசங்கி 10 : 1 (ECTA)
மதிகேட்டைப் பற்றிய சில குறிப்புகள் கலத்திலிருக்கும் நறுமணத் தைலம் முழுவதையும் செத்த ஈக்கள் முடை நாற்றம் வீசும்படி செய்துவிடும். அதுபோல சிறிய மதிகேடும் மேன்மையான ஞானத்தைக் கெடுத்து விடும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20