கொலோசெயர் 4 : 1 (ECTA)
தலைவர்களே, உங்கள் அடிமைகளை உங்களுக்கு இணையாகக் கருதி நேர்மையோடு நடத்துங்கள். உங்களுக்கும் விண்ணகத்தில் ஆண்டவர் ஒருவர் உண்டு என்பதை நினைவிற்கொள்ளுங்கள். [* எபே 6: 9 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18