ஆமோஸ் 8 : 2 (ECTA)
அவர், ‘ஆமோஸ்! என்ன காண்கிறாய்?’ என்று கேட்டார்; நான், ‘கனிந்த பழங்கள் உள்ள கூடை’ என்றேன். ஆண்டவர் என்னிடம் தொடர்ந்து பேசினார்; “என் மக்களாகிய இஸ்ரயேலின் முடிவு வந்துவிட்டது; இனி அவர்கள் நடுவே ஒருபோதும் கடந்து செல்ல மாட்டேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14