ஆமோஸ் 6 : 14 (ECTA)
‘இஸ்ரயேல் வீட்டாரே! உங்களுக்கு எதிராக வேற்றினம் ஒன்றைத் தூண்டிவிடுவேன். அவர்கள் ஆமாத்து வாயிலில் இருந்து அராபா நீரோடை வரையில் உங்களை ஒடுக்கித் துன்புறுத்துவார்கள்,’ என்கிறார் படைகளின் கடவுளாகிய ஆண்டவர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14