2 தீமோத்தேயு 1 : 16 (ECTA)
ஒனேசிப்போரின் வீட்டாருக்கு ஆண்டவர் இரக்கம் காட்டுவாராக! ஏனெனில், அவர் பன்முறை என் உளம் குளிரப் பண்ணினார். விலங்கிடப்பட்டிருக்கும் என்னைக் குறித்து அவர் வெட்கமடையவில்லை.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18