2 சாமுவேல் 9 : 1 (ECTA)
தாவீதும் மெபிபொசேத்தும் “யோனத்தானின் பொருட்டு சவுலின் வீட்டாருக்கு நான் கருணை காட்டுவதற்கு இன்னும் யாராவது இருக்கின்றனரா?” என்று தாவீது கேட்டார். [* 1 சாமு 20:15- 17 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13