2 சாமுவேல் 4 : 1 (ECTA)
இஸ்பொசேத்து கொலை செய்யப்படல் அப்னேர் எபிரோனில் இறந்ததைக் கேட்டதும், சவுலின் மகன் இஸ்பொசேத்து நிலைகுலைந்தான். அனைத்து இஸ்ரயேலும் கலங்கியது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12