2 யோவான் 1 : 12 (ECTA)
4.முடிவுரை நான் உங்களுக்கு எழுத வேண்டியவை இன்னும் பல இருப்பினும் அவற்றை நான் எழுத்து வடிவில் தர விரும்பவில்லை; மாறாக உங்களிடம் வந்து நேரில் பேசுவேன் என எதிர்பார்க்கிறேன். அப்போது நம் மகிழ்ச்சி நிறைவடையும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13