2 கொரிந்தியர் 12 : 11 (ECTA)
கொரிந்துத் திருச்சபையின் மீது அக்கறை நான் ஓர் அறிவிலிபோல் பேசிவிட்டேன். என்னைப் பாராட்டி இருக்க வேண்டிய நீங்களே என்னை அப்படிப் பேசவைத்து விட்டீர்கள். நான் ஒன்றுமில்லை. எனினும், அந்த மாபெரும் திருத்தூதர்களை விட எதிலும் குறைந்தவனல்ல.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21