2 நாளாகமம் 7 : 1 (ECTA)
திருக்கோவிலின் அர்ப்பணம்
(1 அர 8:62-66)
சாலமோன் தம் மன்றாட்டை முடித்ததும், வானத்திலிருந்து நெருப்பு இறங்கி, எரி பலியையும் மற்றப் பலிகளையும் எரித்தது. ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பியது. [* லேவி 9:23- 24 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22