2 நாளாகமம் 4 : 1 (ECTA)
திருக்கோவிலுக்கான பொருள்கள்
(1 அர 7:23-51)
சாலமோன் ஒரு வெண்கலப் பலிபீடத்தைச் செய்தார். அதன் நீளம் இருபது முழம்; அகலம் இருபது முழம்; உயரம் பத்து முழம். [* விப 27:1- 2 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22