2 நாளாகமம் 3 : 1 (ECTA)
சாலமோன் திருக்கோவிலைக் கட்டுதல் பின்பு, சாலமோன் எருசலேமில் அவர் தந்தை தாவீதுக்கு ஆண்டவர் தோன்றிய மோரியா மலைமேல் எபூசியராகிய ஒர்னானின் களத்தில் ஆண்டவருக்கு ஒர் இல்லம் எழுப்பத் தொடங்கினார். இந்த இடத்தைத் தாவீது ஏற்கெனவே தயார் செய்திருந்தார். [* தொநூ 22: 2 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17