2 நாளாகமம் 3 : 16 (ECTA)
கழுத்தணி போன்ற சங்கிலிகளைச் செய்து, தூண்களின் போதிகைகளின்மேல் பொருத்தி வைத்தார். மேலும், வெண்கலத்தால் நூறு மாதுளம் பழங்களைச் செய்து அவற்றைச் சங்கிலிகளில் தொங்க விட்டார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17