2 நாளாகமம் 27 : 1 (ECTA)
யூதாவின் அரசன் யோத்தாம்
(2 அர 15:32-38)
யோத்தாம் அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். சாதோக்கின் மகள் எரூசா என்பவளே அவன் தாய்.

1 2 3 4 5 6 7 8 9