2 நாளாகமம் 16 : 1 (ECTA)
இஸ்ரயேலின் தொல்லை
(1 அர 15:17-22)
ஆசா ஆட்சியேற்ற முப்பத்தாறாம் ஆண்டில் இஸ்ரயேலின் அரசன் பாசா யூதா நாட்டை எதிர்த்து வந்தான். யூதா அரசன் ஆசாவிடம் போவதையும் வருவதையும் தடைசெய்யுமாறு பாசா இராமாவைக் கட்டி எழுப்பலானான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14