2 நாளாகமம் 14 : 15 (ECTA)
மேலும், அவர்கள் கூடாரங்களை இழுத்துத் தள்ளி, ஏராளமான ஆடுகளையும் ஒட்டகங்களையும் கைப்பற்றி எருசலேமுக்குத் திரும்பினர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15