2 நாளாகமம் 12 : 1 (ECTA)
யூதாவின் மீது எகிப்து படையெடுத்தல்
(1 அர 14:25-28)
ரெகபெயாம், தனது அரசை உறுதியுடன் நிலைநாட்டி, தன்னையே வலிமைப்படுத்திக் கொண்டபோது, ஆண்டவரின் திருச்சட்டத்தைப் புறக்கணிக்கத் தொடங்கினான். இஸ்ரயேலர் எல்லாருமே அவனைப்போலவே நடந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16