1 தெசலோனிக்கேயர் 4 : 1 (ECTA)
4.கடவுளுக்கு உகந்த வாழ்க்கை சகோதர சகோதரிகளே! நீங்கள் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையை எங்களிடம் கற்றுக் கொண்டீர்கள்; அப்படியே வாழ்ந்தும் வருகிறீர்கள். இதில் இன்னும் முன்னேற வேண்டுமென ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் உங்களிடம் இறுதியாகக் கேட்டுக் கொள்கிறோம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18