1 சாமுவேல் 29 : 1 (ECTA)
பெலிஸ்தியர் தாவீதைப் புறக்கணித்தல் பெலிஸ்தியர் தங்கள் படைகளை எல்லாம் அபேக்கில் ஒன்றுதிரட்டினர்; இஸ்ரயேலர் இஸ்ரயேலில் உள்ள நீருற்றின் அருகே பாளையம் இறங்கினர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11