1 சாமுவேல் 21 : 1 (ECTA)
சவுலிடமிருந்து தாவீது தப்பித்தல் பின்பு, தாவீது நோபில் இருந்த குரு அகிமெலக்கிடம் சென்றார். அகிமெலக்கு தாவீதை நோக்கி நடுக்கத்துடன் வந்து அவரிடம், “நீ ஏன் தனியே இருக்கிறாய்? உன்னுடன் யாரும் வரவில்லையா?” என்றார். [* மத் 12:3-4; மாற் 2:25-26; லூக் 6: 3 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15