1 சாமுவேல் 11 : 1 (ECTA)
சவுல் அம்மோனியரைத் தோற்கடித்தல் அக்காலத்தில் நாகாசு என்னும் அம்மோனியன் வந்து, கிலயாதில் உள்ள யாபோசை முற்றுகையிட்டான். யாபோசிலிருந்து மக்கள் அனைவரும் நாகாசிடம் சென்று, “எங்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளும். நாங்கள் உமக்குப் பணிந்திருப்போம்” என்றனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15