1 பேதுரு 4 : 1 (ECTA)
மாற்றம் பெற்ற வாழ்க்கை எனவே, கிறிஸ்து தம் ஊனுடலில் துன்புற்றார். அப்பொழுது அவர் கொண்டிருந்த மனநிலையை நீங்களும் படைக்கலமாகப் பூண்டுகொள்ளுங்கள். ஊனுடலில் துன்புறுவோர் பாவத்தை விட்டு விடுகின்றனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19