1 நாளாகமம் 8 : 1 (ECTA)
பென்யமினின் வழிமரபினர் பென்யமினுக்குப் பிறந்தோர்; தலைமகன் பேலா, இரண்டாமவர் அஸ்பேல், மூன்றாமவர் அகிராகு,
1 நாளாகமம் 8 : 2 (ECTA)
நான்காமவர் நோகா, ஐந்தாமவர் இராப்பா.
1 நாளாகமம் 8 : 3 (ECTA)
பேலாவுக்கு இருந்த புதல்வர்: அதார், கேரா, அபிகூது,
1 நாளாகமம் 8 : 4 (ECTA)
அபிசூவா, நாகமான், அகோகு,
1 நாளாகமம் 8 : 5 (ECTA)
கேரா, செபுவான், ஊராம்.
1 நாளாகமம் 8 : 6 (ECTA)
ஏகூதின் புதல்வர்: அவர்கள் மானகாத்திற்கு நாடு கடத்தப்பட்ட கெபாலின் குடிகளின் மூதாதை வீட்டுக்குத் தலைவர்கள்;
1 நாளாகமம் 8 : 7 (ECTA)
நாகமான், அகியா, கேரா என்ற எக்லாம். அவர் உசாவையும் அகிகூதையும் பெற்றார்.
1 நாளாகமம் 8 : 8 (ECTA)
சகரயிம், தம் மனைவியர் கூசீம், பாரா என்பவர்களைத் தள்ளிவைத்தபின், மோவாபு நாட்டில் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தனர்.
1 நாளாகமம் 8 : 9 (ECTA)
ஓதேசு என்னும் மனைவிமூலம் அவர் பெற்ற புதல்வர்கள்; யோபாப், சிபியா, மேசா, மல்காம்.
1 நாளாகமம் 8 : 10 (ECTA)
எயூசு, சாக்கியா, மிர்மா. மூதாதையரின் வீட்டுத் தலைவர்களான இவர்கள் அவரின் புதல்வர்.
1 நாளாகமம் 8 : 11 (ECTA)
ஊசிம் மூலம் அவர் அபிதூபையும் எல்பாகாலையும் பெற்றார்.
1 நாளாகமம் 8 : 12 (ECTA)
எல்பாகாலின் புதல்வர்: ஏபேர், மிஸ்யாம், சாமேது. அவர் ஓனோ, லோது மற்றும் அதன் சிற்றூர்களையும் கட்டி எழுப்பினார்.
1 நாளாகமம் 8 : 13 (ECTA)
அய்யலோன் மற்றும் காத்துப் பகுதிகளில் வாழ்ந்த பென்யமினியர் பெரியாவும் செமாவும் அய்யலோன் குடிகளின் மூதாதையர் வீட்டுத் தலைவராய் இருந்தனர். அவர்கள் காத்தின் குடிகளைத் துரத்தியடித்தனர்.
1 நாளாகமம் 8 : 14 (ECTA)
அகியோ, சாசாக்கு, எரேமோத்து,
1 நாளாகமம் 8 : 15 (ECTA)
செபதியா, அராது, ஏதேர்,
1 நாளாகமம் 8 : 16 (ECTA)
மிக்கேல், இஸ்பா, யோகா என்போர் பெரியாவின் புதல்வர். * விப ..
1 நாளாகமம் 8 : 17 (ECTA)
எருசலேமில் வாழ்ந்த பென்யமினியர் செபதியா, மெசுல்லாம், இசுக்கி, எபேர், * விப ..
1 நாளாகமம் 8 : 18 (ECTA)
இஸ்மராய், இஸ்லியா, யோபாபு என்போர் எல்பாகாலின் புதல்வர். * விப ..
1 நாளாகமம் 8 : 19 (ECTA)
யாக்கிம், சிக்ரி, சப்தி, * விப ..
1 நாளாகமம் 8 : 20 (ECTA)
எலியேனாய், சில்தாய், எலியேல்,
1 நாளாகமம் 8 : 21 (ECTA)
அதாயா, பெராயா, சிம்ராது என்போர் சிமயியின் புதல்வர்.
1 நாளாகமம் 8 : 22 (ECTA)
இஸ்பான், ஏபேர், எலியேல்,
1 நாளாகமம் 8 : 23 (ECTA)
அப்தோன், சிக்ரி, ஆனான்,
1 நாளாகமம் 8 : 24 (ECTA)
அனனியா, ஏலாம், அன்தோதியா,
1 நாளாகமம் 8 : 25 (ECTA)
இப்தியா, பெனுவேல் என்போர் சாசாக்கின் புதல்வர்.
1 நாளாகமம் 8 : 26 (ECTA)
சம்சராய், செகரியா, அத்தலியா,
1 நாளாகமம் 8 : 27 (ECTA)
யகரேசியா, எலியா, சிக்ரி என்போர் எரொகாமின் புதல்வர்.
1 நாளாகமம் 8 : 28 (ECTA)
இவர்கள் தங்கள் தலைமுறைகளில் மூதாதையர் வீட்டுத் தலைவர்களுள் முதல்வராய் இருந்தனர். இவர்கள் எருசலேமில் வாழ்ந்தார்கள்.
1 நாளாகமம் 8 : 29 (ECTA)
கிபயோன் மற்றும் எருசலேமில் வாழ்ந்த பென்யமினியர் கிபயோனில் வாழ்ந்த கிபயோனியரின் மூதாதை எயியேல். அவரின் மனைவி பெயர் மாக்கா.
1 நாளாகமம் 8 : 30 (ECTA)
அவரின் தலைமகன் அப்தோன்; மற்றவர்கள்; சூர், கீசு, பாகால், நாதாபு,
1 நாளாகமம் 8 : 31 (ECTA)
கெதோர், அகியோ, செகேர்,
1 நாளாகமம் 8 : 32 (ECTA)
மிக்லோத்து; இவருக்குச் சிமயா பிறந்தார். அவர்களின் வழிமரபினர் தங்கள் உறவின் முறையாருடன் எருசலேமில் வாழ்ந்தார்கள்.
1 நாளாகமம் 8 : 33 (ECTA)
அரசர் சவுலின் குடும்பத்தினர் நேருக்குக் கீசு பிறந்தார். கீசுக்குச் சவுல் பிறந்தார் சவுலுக்கு யோனத்தான், மல்கிசூவா, அபினதாபு, எஸ்பாகால் ஆகியோர் பிறந்தனர்.
1 நாளாகமம் 8 : 34 (ECTA)
யோனத்தானின் மகன் மெரிபுபாகால், மெரிபுபாகாலுக்கு மீக்கா பிறந்தார்.
1 நாளாகமம் 8 : 35 (ECTA)
மீக்காவின் புதல்வர்: பித்தோன், மெலேக்கு, தாரேயா, ஆகாசு.
1 நாளாகமம் 8 : 36 (ECTA)
ஆகாசுக்கு யோயாதா பிறந்தார்; யோயாதாவுக்குப் பிறந்தோர்; ஆலமேத்து, அஸ்மாவேத்து, சிம்ரி. சிம்ரிக்கு மோட்சா பிறந்தார்.
1 நாளாகமம் 8 : 37 (ECTA)
மோட்சாவுக்குப் பினியா பிறந்தார். அவர் மகன் இராப்பா; அவர் மகன் எலயாசர்; அவர் மகன் ஆட்சேல்.
1 நாளாகமம் 8 : 38 (ECTA)
ஆட்சேலுக்கு ஆறு புதல்வர் இருந்தனர். அவர்களின் பெயர்களாவன; அஸ்ரிக்காம், பொக்கரு, இஸ்மயேல், செயரியா, ஒபதியா, ஆனான். இவர்கள் அனைவரும் ஆட்சேலின் புதல்வர்கள்.
1 நாளாகமம் 8 : 39 (ECTA)
அவர் சகோதரரான ஏசேக்கின் புதல்வர்: தலைமகன் ஊலாம், இரண்டாமவர் எயூசு, மூன்றாமவன் எலிப்பலேற்று.
1 நாளாகமம் 8 : 40 (ECTA)
ஊலாமின் புதல்வர்கள் ஆற்றல்மிகு வீரர்களாயும், வில்வல்லோர்களாயும் இருந்தனர். அவர்களுக்குப் பல பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுமாய் மொத்தம் நூற்று ஐம்பது பேர் இருந்தனர். இவர்கள் யாவரும் பென்யமின் புதல்வர்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40