1 நாளாகமம் 6 : 1 (ECTA)
{குருக்களின் குடும்ப அட்டவணை} [PS] லேவியின் புதல்வர்: கேர்சோன், கோகாத்து, மெராரி.
1 நாளாகமம் 6 : 2 (ECTA)
கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல்.[PE]
1 நாளாகமம் 6 : 3 (ECTA)
[PS] அம்ராமின் புதல்வர்: ஆரோன், மோசே, மிரியாம்.[PE]
1 நாளாகமம் 6 : 4 (ECTA)
[PS] ஆரோனின் புதல்வர்: நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர். எலயாசருக்குப் பினகாசு பிறந்தார்; பினகாசுக்கு அபிசூவா பிறந்தார்.
1 நாளாகமம் 6 : 5 (ECTA)
அபிசூவாவுக்குக் புக்கி பிறந்தார்; புக்கிக்கு உசீ பிறந்தார்.
1 நாளாகமம் 6 : 6 (ECTA)
உசீக்கு செரகியா பிறந்தார்; செரகியாவுக்கு மெரயோத்து பிறந்தார்.
1 நாளாகமம் 6 : 7 (ECTA)
மெரயோத்துக்கு அமரியா பிறந்தார்; அமரியாவுக்கு அகித்தூபு பிறந்தார்;
1 நாளாகமம் 6 : 8 (ECTA)
அகித்தூபுக்குச் சாதோக்கு பிறந்தார்; சாதோக்குக்கு அகிமாசு பிறந்தார்.
1 நாளாகமம் 6 : 9 (ECTA)
அகிமாசுக்கு அசரியா பிறந்தார்; அசரியாவுக்கு யோகனான் பிறந்தார்.
1 நாளாகமம் 6 : 10 (ECTA)
யோகனானுக்கு அசரியா பிறந்தார்; சாலமோன் எருசலேமில் கட்டிய திருக்கோவிலில் குருவாகப் பணி புரிந்தவர் இவரே.
1 நாளாகமம் 6 : 11 (ECTA)
அசரியாவுக்கு அமரியா பிறந்தார்; அமரியாவுக்கு அகித்தூபு பிறந்தார்.
1 நாளாகமம் 6 : 12 (ECTA)
அகித்தூபுக்குச் சாதோக்கு பிறந்தார்; சாதோக்குக்கு சல்லூம் பிறந்தார்.
1 நாளாகமம் 6 : 13 (ECTA)
சல்லூமுக்கு இல்க்கியா பிறந்தார்; இல்க்கியாவுக்கு அசரியா பிறந்தார்.
1 நாளாகமம் 6 : 14 (ECTA)
அசரியாவுக்குச் செராயா பிறந்தார்; செராயாவுக்கு யோசதாக்கு பிறந்தார்.
1 நாளாகமம் 6 : 15 (ECTA)
ஆண்டவர் நெபுகத்னேசரின் கைவன்மை கொண்டு எருசலேமையும் யூதாவையும் சிறைப்படுத்தியபோது யோசதாக்கும் நாடுகடத்தப்பட்டார்.[PE]
1 நாளாகமம் 6 : 16 (ECTA)
{லேவியின் பிற வழிமரபினர்} [PS] லேவியின் புதல்வர்: கேர்சோம், கோகாத்து, மெராரி,
1 நாளாகமம் 6 : 17 (ECTA)
கேர்சோமின் புதல்வர் பெயர்கள் இவையே; லிப்னி, சிமயி, [* விப . ]
1 நாளாகமம் 6 : 18 (ECTA)
கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல். [* விப . ]
1 நாளாகமம் 6 : 19 (ECTA)
மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி; இவர்கள் அவர்களின் மூதாதை வழி வந்த லேவியர் குடும்பங்கள். [* விப . ] [PE]
1 நாளாகமம் 6 : 20 (ECTA)
[PS] கேர்சோமின் புதல்வர்: லிப்னி; அவர் மகன் யாகத்து; அவர் மகன் சிம்மா; [* விப . ]
1 நாளாகமம் 6 : 21 (ECTA)
அவர் மகன் யோவாகு; அவர் மகன் இத்தோ; அவர் மகன் செராகு; அவர் மகன் எயத்தராய்.[PE]
1 நாளாகமம் 6 : 22 (ECTA)
[PS] கோகாத்தின் புதல்வர்: அம்மினதாபு; அவர் மகன் கோராகு; அவர் மகன் அசீர்;
1 நாளாகமம் 6 : 23 (ECTA)
அவர் மகன் எல்கானா; அவர் மகன் எபியசாபு; அவர் மகன் அசீர்;
1 நாளாகமம் 6 : 24 (ECTA)
அவர் மகன் தாகத்து; அவர் மகன் ஊரியேல்; அவர் மகன் உசியா; அவர் மகன் சாவூல்.[PE]
1 நாளாகமம் 6 : 25 (ECTA)
[PS] எல்கானாவின் புதல்வர்: அமாசாய், அகிமோத்து,
1 நாளாகமம் 6 : 26 (ECTA)
அவர் மகன் எல்கானா; அவர் மகன் சோப்பாய்; அவர் மகன் நாகத்து,[PE]
1 நாளாகமம் 6 : 27 (ECTA)
[PS] அவர் மகன் எலியாபு; அவர் மகன் எரோகாம்; அவர் மகன் எல்கானா.[PE]
1 நாளாகமம் 6 : 28 (ECTA)
[PS] சாமுவேலின் புதல்வர்: தலை மகன் யோவேல், இரண்டாமவர் அபியா.[PE]
1 நாளாகமம் 6 : 29 (ECTA)
[PS] மெராரியின் புதல்வர்: மக்லி; அவர் மகன் லிப்னி; அவர் மகன் சிமயி; அவர் மகன் உசா,
1 நாளாகமம் 6 : 30 (ECTA)
அவர் மகன் சிமயா, அவர் மகன் அகியா; அவர் மகன் அசாயா.[PE]
1 நாளாகமம் 6 : 31 (ECTA)
{கோவில் பாடற்குழுவினர்} [PS] ஆண்டவரின் இல்லத்தில் பேழை தங்கியிருந்தபோது அங்கே திருப்பாடல் பணிக்கெனத் தாவீது நியமித்திருந்தவர்கள் இவர்களே.
1 நாளாகமம் 6 : 32 (ECTA)
எருசலேமில் சாலமோன் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டியெழுப்பும் வரை, அவர்கள் சந்திப்புக்கூடாரத் திருஉறைவிடத்தின்முன் திருப்பாடல்கள் பாடிப் பணியாற்றினார்கள். அவர்கள் தங்கள் பணிமுறையின்படி ஊழியம் செய்து வந்தார்கள்.[PE]
1 நாளாகமம் 6 : 33 (ECTA)
[PS] அங்குத் திருப்பணியாற்றியவர்களும் அவர்களின் புதல்வரும் இவர்களே; கோகாத்திய மக்களுள் ஏமான் என்னும் பாடகர்; அவர் யோவேலின் மகன்; அவர் சாமுவேலின் மகன்;
1 நாளாகமம் 6 : 34 (ECTA)
அவர் எல்கானாவின் மகன்; அவர் எரோகாமின் மகன்; அவர் எலியேலின் மகன்; அவர் தோவாகின் மகன்;
1 நாளாகமம் 6 : 35 (ECTA)
அவர் சூப்பின் மகன்; அவர் எல்கானாவின் மகன்; அவர் மாகாத்தின் மகன்; அவர் அமாசாயின் மகன்;
1 நாளாகமம் 6 : 36 (ECTA)
அவர் எல்கானாவின் மகன்; அவர் யோவேலின் மகன்; அவர் அசரியாவின் மகன்; அவர் செப்பனியாவின் மகன்;
1 நாளாகமம் 6 : 37 (ECTA)
அவர் தாகத்தின் மகன்; அவர் அசீரின் மகன், அவர் எபியாசாபின் மகன்; அவர் கோராகின் மகன்;
1 நாளாகமம் 6 : 38 (ECTA)
அவர் இஸ்காரின் மகன், அவர் கோகாத்தின் மகன்; அவர் லேவியின் மகன்; அவர் இஸ்ரயேலின் மகன்.[PE]
1 நாளாகமம் 6 : 39 (ECTA)
[PS] ஏமானின் வலப்புறம் பணியாற்றியவர் அவர் சகோதரர் ஆசாபு. ஆசாபு பெரக்கியாவின் மகன்; அவர் சிமயாவின் மகன்.
1 நாளாகமம் 6 : 40 (ECTA)
அவர் மிக்கேலின் மகன்; அவர் பாசேயாவின் மகன்; அவர் மல்கியாவின் மகன்;
1 நாளாகமம் 6 : 41 (ECTA)
அவர் எத்னியின் மகன்; அவர் செராகின் மகன்; அவர் அதாயாவின் மகன்;
1 நாளாகமம் 6 : 42 (ECTA)
அவர் ஏத்தானின் மகன்; அவர் சிம்மாவின் மகன்; அவர் சிமயியின் மகன்;
1 நாளாகமம் 6 : 43 (ECTA)
அவர் யாகாத்தின் மகன்; அவர் கேர்சோமின் மகன், அவர் லேவியின் மகன்.[PE]
1 நாளாகமம் 6 : 44 (ECTA)
[PS] ஏமானின் இடப்புறம் பணியாற்றிய அவர்களின் சகோதரரான மெராரியின் புதல்வர்: அவர் ஏத்தான், அவர் கீசியின் மகன்; அவர் அப்தியின் மகன்; அவர் மல்லூக்கின் மகன்,
1 நாளாகமம் 6 : 45 (ECTA)
அவர் அசபியாவின் மகன்; அவர் அமட்சியாவின் மகன், அவர் இல்க்கியாவின் மகன்;
1 நாளாகமம் 6 : 46 (ECTA)
அவர் அம்சியின் மகன்; அவர் பானியின் மகன்; அவர் செமேரின் மகன்;
1 நாளாகமம் 6 : 47 (ECTA)
அவர் மக்லியின் மகன்; அவர் மூசியின் மகன்; அவர் மெராரியின் மகன்; அவர் லேவியின் மகன்.
1 நாளாகமம் 6 : 48 (ECTA)
அவர்கள் சகோதரராகிய பிற லேவியர் கடவுளது இல்லத்தின் திருஉறைவிடத்து அனைத்துப் பணிகளுக்குமென்று நியமிக்கப்பட்டனர்.[PE]
1 நாளாகமம் 6 : 49 (ECTA)
{ஆரோனின் வழிமரபினர்} [PS] ஆரோனும் அவர் புதல்வரும் எரி பலி பீடத்தில் பலியிட்டு, தூபப் பீடத்தில் தூபம் காட்டினர். அவர்கள் திருத்தூயகத் தொடர்பான அனைத்துத் திருப்பணிகளையும், செய்து ஆண்டவரின் ஊழியன் மோசேயின் கட்டளைப்படி இஸ்ரயேலுக்கெனப் பாவம் போக்கும் பலி செலுத்தி வந்தார்கள்.
1 நாளாகமம் 6 : 50 (ECTA)
ஆரோனின் புதல்வர் இவர்களே; பினகாசின் மகன் எலயாசர்; அவர் மகன் அபிசூவா;
1 நாளாகமம் 6 : 51 (ECTA)
அவர் மகன் புக்கி; அவர் மகன் உசி; அவர் மகன் செரகியா;
1 நாளாகமம் 6 : 52 (ECTA)
அவர் மகன் மெரயோத்து; அவர் மகன் அமரியா; அவர் மகன் அகித்தூபு
1 நாளாகமம் 6 : 53 (ECTA)
அவர் மகன் சாதோக்கு, அவர் மகன் அகிமாசு.[PE]
1 நாளாகமம் 6 : 54 (ECTA)
{லேவியர் வாழ்ந்த பகுதிகள்} [PS] லேவியரின் எல்லைகளுக்குள் விழுமாறு குறிக்கப்பட்ட குடியிருப்புகள் இவையே; ஆரோன் புதல்வருள் கோகாத்தியக் குடும்பத்தாருக்கு முதல் சீட்டு விழுந்தது.
1 நாளாகமம் 6 : 55 (ECTA)
அதன்படி யூதா நாட்டிலுள்ள எபிரோனும் அதைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களும் அளிக்கப்பட்டன.
1 நாளாகமம் 6 : 56 (ECTA)
அந்நகரின் வயல்வெளிகளும் அதன் சிற்றூர்களும் எபுன்னேயின் மகன் காலேபுக்கு அளிக்கப்பட்டன.[PE]
1 நாளாகமம் 6 : 57 (ECTA)
[PS] ஆரோனின் புதல்வருக்கு வழங்கப்பட்ட புகலிடங்கள்; எபிரோன், லிப்னா, அவற்றின் மேய்ச்சல் நிலங்கள்; யத்தீர், எஸ்தமோவா, அவற்றின் மேய்ச்சல் நிலங்கள்;
1 நாளாகமம் 6 : 58 (ECTA)
லேன் அதன் மேய்ச்சல் நிலங்கள்; தெபீர் அதன் மேய்ச்சல் நிலங்கள்;
1 நாளாகமம் 6 : 59 (ECTA)
ஆசான், அதன் மேய்ச்சல் நிலங்கள்; பெத்-செமேசு அதன் மேய்ச்சல் நிலங்கள்.[PE]
1 நாளாகமம் 6 : 60 (ECTA)
[PS] பென்யமின் குலத்தினின்று கிடைத்தவை; கேபா, அதன் மேய்ச்சல் நிலங்கள்; ஆலமேத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்; அனத்தோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள். இந்த நகர்கள் பதின்மூன்றும் அவர்கள் குடும்பங்கள் வாரியாகக் கோகாத்தியருக்கு வழங்கப்பட்டன.
1 நாளாகமம் 6 : 61 (ECTA)
எஞ்சியருந்த கோகாத்தின் புதல்வருக்கு அவர்கள் குடும்ப வாரியாக மனாசேயின் பாதிக்குலத்தின் பத்து நகர்கள் சீட்டுக் குலுக்கி வழங்கப்பட்டன.[PE]
1 நாளாகமம் 6 : 62 (ECTA)
[PS] கேர்சோம் புதல்வருக்கு அவர்கள் குடும்ப வாரியாக இசக்கார், ஆசேர், நப்தலி பாசானிலிருக்கும் மனாசே ஆகிய குலங்களிலிருந்து கிடைத்த நகர்கள் பதின்மூன்று.
1 நாளாகமம் 6 : 63 (ECTA)
மெராரியின் புதல்வருக்கு அவர்கள் குடும்ப வாரியாக ரூபன், காத்து, செபுலோன் ஆகிய குலங்களிலிருந்து விழுந்த சீட்டின்படி பன்னிரண்டு நகர்கள் வழங்கப்பட்டன.
1 நாளாகமம் 6 : 64 (ECTA)
இவ்வாறு, இஸ்ரயேல் மக்கள் லேவியருக்கு நகர்களையும் மேய்ச்சல் நிலங்களையும் வழங்கினர்.
1 நாளாகமம் 6 : 65 (ECTA)
இவ்வாறு, அவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட நகர்களை குலுக்கல் முறையில் இஸ்ரயேலுக்கு யூதா, சிமியோன், பென்யமின் ஆகிய குலங்களிலிருந்து லேவியருக்கு வழங்கினார்கள்.[PE]
1 நாளாகமம் 6 : 66 (ECTA)
[PS] கோகாத்தின் புதல்வர்களுள் இன்னும் சில குடும்பங்களுக்கு எப்ராயிம் குலத்தின் எல்லைகளிலிருந்து நகர்கள் கிடைத்தன.
1 நாளாகமம் 6 : 67 (ECTA)
அவர்களுக்கு அளிக்கப்பட்ட புகலிட நகர்கள்; எப்ராயிம் மலைப்பகுதியில் இருக்கும் செக்கேம், அதன் மேய்ச்சல் நிலங்கள்; கெசேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்;
1 நாளாகமம் 6 : 68 (ECTA)
யோக்மயாம், அதன் மேய்ச்சல் நிலங்கள்; பெத்கோரோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்;
1 நாளாகமம் 6 : 69 (ECTA)
அய்யலோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்; கத்ரிம்மோன் அதன் மேய்ச்சல் நிலங்கள்,
1 நாளாகமம் 6 : 70 (ECTA)
மனாசேயின் பாதிக்குலத்தில் ஆனேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்; பிலயாம், அதன் மேய்ச்சல் நிலங்கள்; இவையே கோகாத்தின் புதல்வரின் எஞ்சிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டவை.[PE]
1 நாளாகமம் 6 : 71 (ECTA)
[PS] கேர்சோம் புதல்வருக்கு மனாசே பாதிக்குலக் குடும்பங்களினின்று கிடைத்தவை; பாசானிலுள்ள கோலான், அதன் மேய்ச்சல் நிலங்கள்; அஸ்தரோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்.
1 நாளாகமம் 6 : 72 (ECTA)
இசக்கார் குலத்திலிருந்து கிடைத்தவை; கெதேசு, அதன் மேய்ச்சல் நிலங்கள்; தபராத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்.
1 நாளாகமம் 6 : 73 (ECTA)
இராமோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்; ஆனேம் அதன் மேய்ச்சல் நிலங்கள்.
1 நாளாகமம் 6 : 74 (ECTA)
ஆசேர் குலத்திலிருந்து கிடைத்தவை; மாசால், அதன் மேய்ச்சல் நிலங்கள்; அப்தோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்;
1 நாளாகமம் 6 : 75 (ECTA)
உக்கோக்கு, அதன் மேய்ச்சல் நிலங்கள்; இரகோபு, அதன் மேய்ச்சல் நிலங்கள்.
1 நாளாகமம் 6 : 76 (ECTA)
நப்தலி குலத்திலிருந்து கிடைத்தவை; கலிலேயாவிலிருக்கும் கெதேசு, அதன் மேய்ச்சல் நிலங்கள்; அம்மோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்; கிரியத்தாயிம், அதன் மேய்ச்சல் நிலங்கள்.[PE]
1 நாளாகமம் 6 : 77 (ECTA)
[PS] மெராரியின் எஞ்சிய புதல்வருக்குச் செபுலோன் குலத்திலிருந்து கிடைத்தவை; ரிம்மோனோ, அதன் மேய்ச்சல் நிலங்கள்; தாபோர், அதன் மேய்ச்சல் நிலங்கள்.
1 நாளாகமம் 6 : 78 (ECTA)
எரிகோவுக்கு அப்பால், யோர்தானுக்குக் கிழக்கே ரூபன் குலத்திலிருந்து கிடைத்தவை; பாலை நிலத்திலுள்ள பெட்சேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்; யாகுசா, அதன் மேய்ச்சல் நிலங்கள்;
1 நாளாகமம் 6 : 79 (ECTA)
கெதமோத்து அதன் மேய்ச்சல் நிலங்கள்; மேபாத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்.
1 நாளாகமம் 6 : 80 (ECTA)
காத்து குலத்திலிருந்து கிடைத்தவை; கிலயாதிலுள்ள இராமோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்; மகனயிம், அதன் மேய்ச்சல் நிலங்கள்;
1 நாளாகமம் 6 : 81 (ECTA)
கெஸ்போன், அதன் மேய்ச்சல் நிலங்கள்; யாசேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்.[PE]
❮
❯