1 நாளாகமம் 29 : 1 (ECTA)
கோவிலுக்கான காணிக்கை தாவீது அரசர் சபையார் அனைவரையும் நோக்கி, “என் மகன் சாலமோனை மட்டுமே கடவுள் தேர்ந்து கொண்டார். அவன் அனுபவமற்ற இளைஞன். செய்ய வேண்டிய பணியோ பெரிது. கட்டவிருக்கும் இல்லமோ மனிதனுக்கு அன்று, கடவுளாகிய ஆண்டவருக்கே! [* 1 குறி 22: 5 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30