1 நாளாகமம் 22 : 10 (ECTA)
அவன் என் பெயருக்குக் கோவில் கட்டுவான்; அவன் எனக்கு மகனாய் இருப்பான்; நான் அவனுக்குத் தந்தையாயிருப்பேன்; இஸ்ரயேலில் அவன் அரச அரியணையை என்றென்றும் நிலைநாட்டுவேன்’ என்றார். [* 2 சாமு 7:1-16; 1 குறி 17:1- 14 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19