1 நாளாகமம் 20 : 1 (ECTA)
இரபாவின்மேல் வெற்றி
(2 சாமு 12:26-31)
ஓர் ஆண்டு கழிந்தபின் அரசர்கள் போருக்குப் புறப்படும் காலம் வந்தபோது, யோவாபு ஆற்றல்மிக்க படையோடு சென்று அம்மோனியர் நாட்டை அழித்தார். பின்பு இரபாவுக்குச் சென்று அதை முற்றுகையிட்டார். தாவீதோ எருசலேமில் தங்கிவிட்டார். யோவாபு இரபாவைத் தாக்கி அதை வீழ்த்தினார். [* 2 சாமு 11: 1 ]

1 2 3 4 5 6 7 8