1 நாளாகமம் 19 : 1 (ECTA)
அம்மோனியர் மற்றும் சிரியர்மேல் வெற்றி
(2 சாமு 10:1-19)
இவற்றின்பின், அம்மோனியரின் மன்னன் நாகாசு இறந்தான். அவனுக்குப் பின் அவன் மகன் அரசனானான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19