1 நாளாகமம் 18 : 1 (ECTA)
தாவீதின் போர் வெற்றிகள்
(2 சாமு 8:1-18)
அதன் பின்னர், தாவீது பெலிஸ்தியரைத் தோற்கடித்து அவர்களைப் பணியச் செய்தார்; காத்து நகரையும் அதன் சிற்றூர்களையும் பெலிஸ்தியரிடமிருந்து கைப்பற்றினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17