1 நாளாகமம் 14 : 1 (ECTA)
எருசலேமில் தாவீதின் செயல்கள்
(2 சாமு 5:11-16)
தீர் மன்னன் ஈராம் தாவீதிடம் தூதர்களையும் அவருக்கு ஓர் அரண்மணை கட்ட கேதுரு மரங்களையும் மற்றும் கொத்தனார் தச்சரையும் அனுப்பிவைத்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17