1 நாளாகமம் 10 : 1 (ECTA)
அரசர் சவுலின் இறப்பு
(1 சாமு 31:1-13)
பெலிஸ்தியர் இஸ்ரயேலரோடு போரிட்டனர். இஸ்ரயேலர் பெலிஸ்தியர் முன்பாக புறமுதுகு காட்டி ஓடினர்; கில்போவா மலையில் வெட்டுண்டு வீழ்ந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14