1 நாளாகமம் 1 : 1 (ECTA)
ஆதாமிலிருந்து ஆபிரகாம் வரை
(தொநூ 5:1-32; 10:1-32; 11:10-26)
ஆதாம், சேத்து, ஏனோசு;
1 நாளாகமம் 1 : 2 (ECTA)
கேனான், மகலலேல், எரேது,
1 நாளாகமம் 1 : 3 (ECTA)
ஏனோக்கு, மெத்தூசேலா, இலாமேக்கு,
1 நாளாகமம் 1 : 4 (ECTA)
நோவா, சேம், காம், எப்பேத்து.
1 நாளாகமம் 1 : 5 (ECTA)
எப்பேத்தின் மைந்தர்; கோமேர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராசு,
1 நாளாகமம் 1 : 6 (ECTA)
கோமேரின் மைந்தர்: அஸ்கெனாசு, இரிப்பாத்து, தோகர்மா.
1 நாளாகமம் 1 : 7 (ECTA)
யாவானின் மைந்தர்: எலிசா, தர்சீசு, இத்திம், தோதானிம்.
1 நாளாகமம் 1 : 8 (ECTA)
காமின் மைந்தர்: கூசு, எகிப்து, பூத்து, கானான்.
1 நாளாகமம் 1 : 9 (ECTA)
கூசின் மைந்தர்: செபா, அவிலா, சப்தா, இரகமா, சப்தக்கா; இரகமாவின் மைந்தர்; சேபா, தெதான்.
1 நாளாகமம் 1 : 10 (ECTA)
கூசுக்கு நிம்ரோது பிறந்தார்; அவர் உலகில் ஆற்றல் மிக்கவர் ஆனார்.
1 நாளாகமம் 1 : 11 (ECTA)
எகிப்தின் வழிவந்தோர்: லூதியர், அனாமியர், இலகாபியர், நப்துகியர்,
1 நாளாகமம் 1 : 12 (ECTA)
பத்ரூசியர், பெலிஸ்கியரின் மூல இனத்தவரான கஸ்லுகியர், கப்தோரியர்.
1 நாளாகமம் 1 : 13 (ECTA)
கானானின் வழிவந்தோர்; தலை மகன் சீதோன், இரண்டாம் மகன் கேத்து,
1 நாளாகமம் 1 : 14 (ECTA)
மற்றும் எபூசியர், எமோரியர், கிர்காசியர்,
1 நாளாகமம் 1 : 15 (ECTA)
இவ்வியர், அர்க்கியர், சீனியர்,
1 நாளாகமம் 1 : 16 (ECTA)
அர்வாதியர், செமாரியர், ஆமாத்தியர்.
1 நாளாகமம் 1 : 17 (ECTA)
சேமின் மைந்தர்: ஏலாம், அசூர், அர்ப்பகசாது, லூது, ஆராம், ஊசு, ஊல், கெத்தேர், மேசெக்கு,
1 நாளாகமம் 1 : 18 (ECTA)
அர்ப்பகசாதுக்குச் சேலா பிறந்தார். சேலாவுக்கு ஏபேர் பிறந்தார்.
1 நாளாகமம் 1 : 19 (ECTA)
ஏபேருக்கு இரண்டு மைந்தர் பிறந்தனர்; ஒருவர் பெயர் பெலேகு,* ஏனெனில், அவருடைய நாள்களில் மண்ணகம் பிரிவுற்றது. அவர் சகோதரர் பெயர் யோக்தான். * எபிரேயத்தில் ‘பிரித்தல்’ என்பது பொருள்...
1 நாளாகமம் 1 : 20 (ECTA)
யோக்தானுக்குப் பிறந்தோர்: அல்மோதாது, செலேபு, அட்சர்மாவேத்து, எராகு,
1 நாளாகமம் 1 : 21 (ECTA)
ஆதோராம், ஊசால், திக்லா,
1 நாளாகமம் 1 : 22 (ECTA)
ஏபால், அபிமாவேல், சேபா,
1 நாளாகமம் 1 : 23 (ECTA)
ஓபீர், அவிலா, யோபாபு; இவர்கள் அனைவரும் யோக்தானின் புதல்வர்.
1 நாளாகமம் 1 : 24 (ECTA)
சேம், அர்பகசாது, சேலா,
1 நாளாகமம் 1 : 25 (ECTA)
ஏபேர், பெலேகு, இரெயு,
1 நாளாகமம் 1 : 26 (ECTA)
செருகு, நாகோர், தெராகு,
1 நாளாகமம் 1 : 27 (ECTA)
ஆபிராம் என்ற ஆபிரகாம்.
1 நாளாகமம் 1 : 28 (ECTA)
இஸ்மயேலின் வழிமரபினர்
(தொநூ 25:12-16)
ஆபிரகாமின் மைந்தர்: ஈசாக்கு, இஸ்மயேல்; அவர்களுடைய தலைமுறைகள் பின்வருமாறு:
1 நாளாகமம் 1 : 29 (ECTA)
இஸ்மயேலின் தலைமகன் நெபயோத்து, மற்றும் கேதார், அத்பியேல், மிப்சாம்,
1 நாளாகமம் 1 : 30 (ECTA)
மிஸ்மா, தூமா, மாசா, அதாது, தேமா,
1 நாளாகமம் 1 : 31 (ECTA)
எற்றூர், நாபிசு, கேதமா; இவர்களே இஸ்மயேலின் மைந்தர்.
1 நாளாகமம் 1 : 32 (ECTA)
ஆபிரகாமின் மறுமனைவி கெற்றூரா பெற்றெடுத்த மைந்தர்; சிம்ரான், யோக்சான், மெதான், மிதியான், இஸ்பாக்கு, சூவாகு, யோக்சானின் மைந்தர்: சேபா, தெதான்.
1 நாளாகமம் 1 : 33 (ECTA)
மிதியானின் மைந்தர்: ஏப்பாகு, ஏப்பேர், அனோக்கு, அபிதா, எல்தாயா; இவர்கள் அனைவரும் கெற்றூராவிடம் பிறந்த புதல்வர்.
1 நாளாகமம் 1 : 34 (ECTA)
ஏசாவின் வழிமரபினர்
(தொநூ 36:1-19)
ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்தார்; ஈசாக்கின் மைந்தர்: ஏசா, இஸ்ரயேல்.
1 நாளாகமம் 1 : 35 (ECTA)
ஏசாவின் புதல்வர்: எலிப்பாசு. இரகுவேல், எயூசு, யாலாம், கோராகு.
1 நாளாகமம் 1 : 36 (ECTA)
எலிப்பாசின் புதல்வர்: தேமான், ஓமார், சேபி, காத்தாம், கெனாசு, திம்னா, அமலேக்கு.
1 நாளாகமம் 1 : 37 (ECTA)
இரகுவேலின் புதல்வர்: நாகத்து, செராகு, சம்மாகு, மிசா.
1 நாளாகமம் 1 : 38 (ECTA)
ஏதோம் நாட்டின் முதல் குடிமக்கள்
(தொநூ 36:20-30)
சேயிரின் மைந்தர்: லோத்தான், சோபால், சிபயோன், அனா, தீசோன், ஏட்சேர், தீசான்.
1 நாளாகமம் 1 : 39 (ECTA)
லோத்தானின் புதல்வர்: ஓரி, ஓமாம்; லோத்தானின் சகோதரி திம்னா,
1 நாளாகமம் 1 : 40 (ECTA)
சோபாலின் புதல்வர்: அலயான், மானகாத்து, ஏபால், செப்பி, ஓனாம்; சிபயோனின் புதல்வர்: அய்யா, அனா.
1 நாளாகமம் 1 : 41 (ECTA)
அனாவின் மகன் தீசோன்; தீசோனின் புதல்வர்: அம்ரான், எஸ்பான், இத்ரான், கெரான்.
1 நாளாகமம் 1 : 42 (ECTA)
ஏட்சேரின் புதல்வர்: பில்கான், சகவான், யாக்கான்; தீசானின் புதல்வர்: ஊசு, ஆரான்.
1 நாளாகமம் 1 : 43 (ECTA)
ஏதோம் நாட்டின் மன்னர்கள்
(தொநூ 36:31-43)
இஸ்ரயேல் மக்களை அரசர் ஆட்சி செய்யுமுன் ஏதோம் நாட்டை ஆண்ட அரசர் பெகோரின் பேலோ; இவரது நகரின் பெயர் தின்காபா.
1 நாளாகமம் 1 : 44 (ECTA)
பேலோ இறந்தபோது, போஸ்ராவைச் சார்ந்த செராகு மகன் யோவாபு அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார்.
1 நாளாகமம் 1 : 45 (ECTA)
யோவாபு இறந்தபோது, தேமானியர் நாட்டைச் சார்ந்த ஊசாம் அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார்.
1 நாளாகமம் 1 : 46 (ECTA)
ஊசாம் இறந்தபோது, மோவாபு நாட்டில் மிதியானியரை முறியடித்த பெதாதின் மகன் அதாது அரசர் ஆனார். இவரது நகரின் பெயர் அவித்து.
1 நாளாகமம் 1 : 47 (ECTA)
அதாது இறந்தபோது மஸ்ரேக்காவைச் சார்ந்த சம்லா அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார்.
1 நாளாகமம் 1 : 48 (ECTA)
சம்லா இறந்தபோது நதியோர இரகபோத்தியர் சாவூல் அரசர் ஆனார்.
1 நாளாகமம் 1 : 49 (ECTA)
சாவூல் இறந்தபின் அக்போரின் மகன் பாகால் அனான் அவருக்குப் பதிலாக அரசர் ஆனார்.
1 நாளாகமம் 1 : 50 (ECTA)
பாகால் அனான் இறந்தபின், அதாது அவருக்குப் பதிலாக அரசர் ஆனார். அவரது நகரின் பெயர் பாயி; மேசகாபின் பேத்தியும் மத்ரேத்தின் மகளுமான மெகேற்றபேல் என்பவரே அவர் தம் மனைவி.
1 நாளாகமம் 1 : 51 (ECTA)
அதாது இறந்தார். ஏதோமின் குடும்பத் தலைவர்கள்; திம்னா, அலியா, எத்தேத்து,
1 நாளாகமம் 1 : 52 (ECTA)
ஓகோலிபாமா, ஏலா, பீனோன்.
1 நாளாகமம் 1 : 53 (ECTA)
கெனாசு, தேமான், மிபுசார்,
1 நாளாகமம் 1 : 54 (ECTA)
மக்தியேல், ஈராம், இவர்களே ஏதோமின் குடும்பத் தலைவர்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54