தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. இளமையிலிருந்தே என்னை எதிர்த்துப் போராடினர் என்று, இஸ்ராயேல் திரும்பச் சொல்லட்டும்.
2. இளமையிலிருந்தே என்னை எதிர்த்துப் போராடினர்: ஆனால் என் மீது வெற்றிக் கொள்ளவில்லை.
3. உழவர் என் முதுகின் மீது உழுதார்கள்: நெடியானவாய் அமைந்தன அந்தப் படைச்சால்கள்,
4. ஆண்டவரோ நீதியுள்ளவர்: தீயோர் சுமத்திய நுகத்தைத் தகர்த்தெறிந்தார்.
5. சீயோனைப் பகைப்பவர்கள் எல்லாரும் சிதறுண்டு பின்னடைவார்களாக!
6. கூரை வேயும் புல் போல் அவர்கள் ஆவார்களாக: பிடுங்குவதற்கு முன்பே உலர்ந்து விடுகிறதன்றோ!
7. அவற்றை அறுவடை செய்வதால் கை நிரம்புமா? அவ்வரிகளைக் கட்டுவதால் மடி நிரம்புமா?
8. அவ்வழியே செல்பவர்கள் அவர்களைப் பார்த்து 'ஆண்டவரின் ஆசி உங்கள் மீது தங்குவதாக' என்றோ, 'ஆண்டவருடைய பெயரால் நாங்கள் உங்களுக்கு ஆசி கூறுகிறோம் ' என்றோ கூற மாட்டார்கள்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 129 of Total Chapters 150
சங்கீதம் 129:19

×

Alert

×

tamil Letters Keypad References