தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. யெகோவாவே, என்னுடைய எதிரிகள் எவ்வளவாகப் பெருகியிருக்கிறார்கள்! [QBR] எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் அநேகர். [QBR]
2. தேவனிடத்தில் அவனுக்கு சகாயம் இல்லை என்று, [QBR] என்னுடைய ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராக இருக்கிறார்கள். (சேலா) [* ] [QBR]
3. ஆனாலும் யெகோவாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும், [QBR] என்னுடைய மகிமையும், என்னுடைய தலையை உயர்த்துகிறவருமாக இருக்கிறீர். [QBR]
4. நான் யெகோவா வை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; [QBR] அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்கு பதில் கொடுத்தார். (சேலா) [QBR]
5. நான் படுத்து தூங்கினேன்; விழித்துக்கொண்டேன்; [QBR] யெகோவா என்னைத் தாங்குகிறார். [QBR]
6. எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற பத்தாயிரம்பேருக்கும் [QBR] நான் பயப்படமாட்டேன். [QBR]
7. யெகோவாவே, எழுந்தருளும்; [QBR] என் தேவனே, என்னை காப்பாற்றும். [QBR] நீர் என்னுடைய பகைவர்கள் எல்லோரையும் தாடையிலே அடித்து, [QBR] துன்மார்க்கர்களுடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர். [QBR]
8. ஜெயம் யெகோவாவுடையது; [QBR] தேவனே உம்முடைய ஆசீர்வாதம் [QBR] உம்முடைய மக்களின்மேல் இருப்பதாக (சேலா). [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 3 of Total Chapters 150
சங்கீதம் 3:39
1. யெகோவாவே, என்னுடைய எதிரிகள் எவ்வளவாகப் பெருகியிருக்கிறார்கள்!
எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் அநேகர்.
2. தேவனிடத்தில் அவனுக்கு சகாயம் இல்லை என்று,
என்னுடைய ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராக இருக்கிறார்கள். (சேலா) *
3. ஆனாலும் யெகோவாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும்,
என்னுடைய மகிமையும், என்னுடைய தலையை உயர்த்துகிறவருமாக இருக்கிறீர்.
4. நான் யெகோவா வை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்;
அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்கு பதில் கொடுத்தார். (சேலா)
5. நான் படுத்து தூங்கினேன்; விழித்துக்கொண்டேன்;
யெகோவா என்னைத் தாங்குகிறார்.
6. எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற பத்தாயிரம்பேருக்கும்
நான் பயப்படமாட்டேன்.
7. யெகோவாவே, எழுந்தருளும்;
என் தேவனே, என்னை காப்பாற்றும்.
நீர் என்னுடைய பகைவர்கள் எல்லோரையும் தாடையிலே அடித்து,
துன்மார்க்கர்களுடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.
8. ஜெயம் யெகோவாவுடையது;
தேவனே உம்முடைய ஆசீர்வாதம்
உம்முடைய மக்களின்மேல் இருப்பதாக (சேலா). PE
Total 150 Chapters, Current Chapter 3 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References