தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்தஸ்தலத்தில் துதியுங்கள்; [QBR] அவருடைய வல்லமை வெளிப்படும் வானத்தைப்பார்த்து அவரைத் துதியுங்கள். [QBR]
2. அவருடைய வல்லமையுள்ள செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்; [QBR] மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள். [QBR]
3. எக்காளச் சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; [QBR] வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள். [QBR]
4. தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; [QBR] யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். [QBR]
5. ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; [QBR] பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள். [QBR]
6. சுவாசமுள்ள அனைத்தும் யெகோவாவை துதிப்பதாக. [QBR] அல்லேலூயா. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 150 of Total Chapters 150
சங்கீதம் 150:124
1. அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்தஸ்தலத்தில் துதியுங்கள்;
அவருடைய வல்லமை வெளிப்படும் வானத்தைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.
2. அவருடைய வல்லமையுள்ள செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்;
மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
3. எக்காளச் சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்;
வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.
4. தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்;
யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.
5. ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்;
பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.
6. சுவாசமுள்ள அனைத்தும் யெகோவாவை துதிப்பதாக.
அல்லேலூயா. PE
Total 150 Chapters, Current Chapter 150 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References