யோபு அதிகாரம் 23
1 யோபு அதற்கு உரைத்த மறுமொழி:
2 இன்றுகூட என் முறைப்பாடு கசப்பாயுள்ளது; நான் வேதனைக் குரல் எழுப்பியும், என் மேல் அவரது* கை பளுவாயுள்ளது. [* ‘எனது’ என்பது எபிரேய பாடம்.. ]
3 அவரை எங்கே கண்டுபிடிக்கலாமென நான் அறிய யாராவது உதவுவாரானால், நான் அவர் இருக்கையை அணுகுவேன்.
4